BR Ambedkar Ambedkar Shashi tharoor Ambedkar Shashi Tharoor Shashi Tharoor Ambedkar பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் ஆகியோரின் உரிமைகளை சட்டத்தின் மூலம் நிலைநாட்டியவர் அம்பேத்கர்.
அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்,
டாக்டர் பி. ஆர். அம்பேத்கரே இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி.
அவர் பல தசாப்தங்களுக்கு முன்னரே முற்போக்கு கருத்துக்களை பரப்பி உள்ளார்.
அது எந்த அளவுக்கு என்றால், இந்த தலைமுறை அரசியல்வாதிகளுக்கு கூட அது முற்போக்கானதாக இருக்கிறது- சசி தரூர்
கோவா பாரம்பரிய விழாவில் பேசுகையில் கூறியுள்ளார்.
கட்டாய திருமணத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என பெண்களை அம்பேத்கர் வலியுறுத்தினார்.
சமீபத்தில் அவர் எழுதியுள்ள Ambedkar: A Life என்ற புத்தகம் பற்றி பேசினார்.
”அம்பேத்கர் அசாதாரண அரசியலமைப்புவாதி.”- சசி தரூர்
இந்நிகழ்வில் பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்தும் தரூர் பேசியிருந்தார்.