குழந்தை இல்லாத தம்பதியர் தத்தெடுக்க விரும்புகிறார்கள்.

வாழ்க்கை துணையை இழந்தவர்களும் தத்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆண் குழந்தைகளே விருப்பத் தேர்வாக இருந்து வந்தது.

தற்போது பெண் குழந்தையை தத்தெடுப்பதில் ஆர்வம்.

மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் இது தெரியவந்திருக்கிறது.

2018-19இல் குழந்தைகள் (ஆண் 67, பெண் 94) தத்தெடுப்பு.

2019-20இல் 86 பெண் குழந்தைகள் தத்தெடுப்பு.

2021-22இல் 94 பெண் குழந்தைகள் தத்தெடுப்பு.

வாரிசு என்றால் ஆண் குழந்தை என்ற நிலை மாறிவிட்டது.