பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்தார் வாணி ஜெயராம் வேலூரில் பிறந்தார் டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசை பயின்றார் ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார் வாணிக்கு, முதலில் வங்கியில் வேலை கிடைத்தது வாணியின் இசை ஆர்வத்தை, அவரது கணவர் ஜெயராம் ஊக்குவித்தார் சென்ற வாரம் அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது தனது வாழ்நாளில் 19 மொழிகளில், 10,000 த்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் அதிக மொழிகளில் பாடிய பெருமை, வாணியை மட்டுமே சாறும் இவரின் மறைவு திரையுலகினரையும் இசை ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது