நடிகை & மாடல் வி.ஜே.பாணி



வலிமை படத்தின் மூலம் தமிழில் பிரபலம்



இவரது இயற்பெயர் குர்பானி ஜட்ஜ்



கடுமையான பயற்சி மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்



அலகாபாத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.



எம்.டி.வி. பேஷன் ஷோ மூலமாகவும், இந்தி பிக்பாஸ் மூலமாகவும் மிகவும் பிரபலம்



வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்



கோலிவுட்டில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது