தமிழில் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஜி.வி.எம் அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸிலும், தயாரிப்பு பாணியிலும் டிரெண்ட்செட்டாக அமைகிறது. கவுதம் மேனன் மூகாம்பிகை கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார் கௌதம் மேனன் காபி பிரியர் சென்னையில் உள்ள ப்ரூ ரூம், ஸ்டார்பக்ஸ் -ல் கவுதம் மேனனை அடிக்கடி பார்க்கலாம் இந்தியாவுக்கு வெளியே தமிழ் திரையுலகின் முதல் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தியவர் செம்மொழியான தமிழ் மொழியா என்ற பாடலை காட்சிப்படுத்தியவர் கவுதம்மேனன் பிறந்த நாள் வாழ்த்துகள் டியர் ஜிவிஎம்