தெலுங்கானாவில் கடை திறப்புக்கு சமந்தா விருந்தினராக சென்றார் சமந்தாவின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது அப்போது ஏராளமான ரசிகர்கள் சமந்தாவின் காரைச் சூழ்ந்துகொண்டனர் ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து நெகிழ்சி அடைந்தார் சாம் ரசிகர்களின் உற்சாகத்தில் அவர்களை நோக்கி கை அசைத்தார் சமந்தா கடை தறப்பிற்கு பிங் சேலையில் வந்தார் சமந்தா குத்துவிளக்கேற்றி கடையை திறந்து வைத்தார் சமந்தா இந்த பிங் சேலை படங்கள் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகிறது