சமீப காலத்தில், காதலர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது

காதலர்களின் ஸ்பெஷல் வாரம் பிப்ரவரி 7-14 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது

பிப்ரவரி 7 - ரோஸ் தினம்

பிப்ரவரி 8 - ப்ரபோஸ் தினம்

பிப்ரவரி 9 -சாக்லேட் தினம்

பிப்ரவரி 10 -டெடி தினம்

பிப்ரவரி 11 -ப்ராமிஸ் தினம்

பிப்ரவரி 12 - ஹக் தினம்

பிப்ரவரி 13 - கிஸ் தினம்

பிப்ரவரி 14 - காதலர் தினம்