மக்கள் அத்தியாவசியமாக உட்கொள்ள வேண்டிய உணவுகளில் முட்டையும் ஒன்று.



முட்டையின் புரதம் உடலின் வலிமையை அதிகரிப்பதோடு,



நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.



எலும்பு ஆரோக்கியத்திற்கு முட்டை



முட்டை பல வழிகளில் எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.



ஒரு முட்டையில் 8.2 எம்.சி.ஜி வைட்டமின் டி உள்ளது



வைட்டமின் டி அளவை 1 நாளுக்கு நீடிக்க முடியும்.



வைட்டமின் பி12 குறைபாட்டிற்கு முட்டை



குளிர்காலத்தில் முடி உதிர்வதற்கு முட்டை



இது முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.