குரங்குகள் இரண்டு வகைப்படுமாம்:பழைய உலகின் குரங்குகள், புது உலகின் குரங்குகள்



உலகில் மொத்தம் 200வகையான குரங்குகள் உள்ளதாம்



குரங்குகள் பெரும்பாலும் ஈரப்பதம் மிக்க பகுதிகளில்தான் வாழுமாம்



குரங்குகள் உட்கார்ந்து கொண்டே தூங்கும் திறன் உடையவையாம்



சில குரங்குகள் 17 மணி நேரம் வரை உறக்கம் கொள்ளுமாம்



பர்மீஸ் மங்கி என்றழைக்கப்படும் ஒருவகை குரங்கிற்கு மழை நேரத்தில் தும்மல் வந்துகொண்டேயிருக்குமாம்



தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் குரங்குகள் தங்களுக்குள் பேன் பார்த்துக் கொள்ளுமாம்



மனிதர்களைப் போலவே நிறைய குணாதிசியங்களைக் கொண்டவை, குரங்குகள்



சில குரங்குகளுக்கு விரல் விட்டு எண்ணத் தெரியுமாம்



சில குரங்குகளுக்கு சூடான குளியல் பிடிக்குமாம்