என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
- சூர்யா - ஜோதிகா



தொடக்கம் மாங்கல்யம் ....தந்துனானேனா... பின்பு ஜீவிதம் துந்தனானேனா..
நஸ்ரியா நஜிம் - ஃபஹத் ஃபாசில்



உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது ...
அஜித் - ஷாலினி


எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
ஆர்யா - சாயிஷா




பேச பேச உன்கூட பேச
ஆசை மேல ஆசை ஆசை
கார்த்திக் - மஞ்சுமா மோகன்



கண்ணில் தாகம்
தீருமோ மித்ரா மித்ரா
சினேகா - பிரசன்னா


சிறு நடை
தூரமும் உன்னோடு
நான் வந்தேன் சில்லென்ற
உன் பார்வை பட காத்திருந்தேன்
பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன்




யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி



நெருஞ்சியே
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
மரஞ்சியே. உன் நிழலுல வாழுறேனே
சாந்தனு - கீர்த்தி



காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்..
அட்லீ - பிரியா