பிப்ரவரி மாதம் வந்தாலே காதலிப்பவர்களுக்கு ஒரே ஜாலிதான் ..



பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை வெலண்டைன் வாரம் கொண்டாடப்படுகிறது



முதல் நாள் ரோஸ் தினம் , ரோஸ் கொடுத்து காதலை வெளிப்படுத்தும் நாள் இது !



இரண்டாம் நாளில் காதலர்கள் ப்ரபோஸ் செய்து கொள்வார்கள்



மூன்றாவதாக சாக்லேட் தினம் , கடைகளில் சாக்லேட் வியாபாரம் அமோகமாக இருக்கும் !



நான்காம் நாளாகிய டெடி தினத்தில் , க்யூட் டெடியை பரிசளித்து கொள்வர்


ஐந்தாம் நாள் ப்ராமிஸ் டேவில் ,
காதலின் ஆழத்தை பரஸ்பரமாக தெரிவித்தல்



ஆறாம் நாள் , ஹக் டேவில் .. கட்டிபிடித்து அன்பை பரிமாறுதல்



ஏழாம் நாள் , கிஸ் டே .. காமத்தில் அடங்காத முத்தத்தை பொழியும் நாள்.



கடைசியாக பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் !