சருமம் தொடர்பான அனைத்து
பிரச்னைகளையும் குணப்படுத்தும்



வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் கொல்லும்



உடலில் செரிமானத்தை கிராம்பு மேம்படுத்தும்


எதிர்ப்பு சக்தியை அதிகரித்து
உடல் எடையைக் குறைக்க உதவும்



உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும்.


பற்களில் வலி, ஈறுகளில் வீக்கம்
இருந்தால் கிராம்பு டீ குடிக்க வேண்டும்



உடல் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது


உடலில் உள்ள நச்சுத்தன்மையை
கிராம்பு தேநீர் நீக்குகிறது