சின்னத்திரை & வெள்ளித்திரை நடிகை தர்ஷா குப்தா



லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்



குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம்



கோவையில் பிறந்தவர்



சிறு வயது முதலே மாடலிங்கில் ஆர்வம் கொண்டவர்



தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.



ருத்ரதாண்டவம் படத்தில் நடித்துள்ளார்



ஓ மை ஹோஸ்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார்.



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்



கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.