நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அடிக்கடி பயணம் செல்வது வழக்கம்



விக்னேஷ் இன்ஸ்டாவில் பதிவேற்றும் ‘டிராவல் பிக்ஸ்’ எல்லாம் வைரல் ரகம்



தனது பர்சனல் வாழ்க்கையையும், வேலையையும் சரியாக கையாண்டு வருகிறார் நயன்



விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் அடிக்கடி ஆன்மீக சுற்றுலா சென்று வருவார்கள்



விக்னேஷ் சிவன் இன்ஸ்டா, ட்விட்டரில் செம ஆக்டிவ். நயனுக்கு சோசியல் மீடியா அக்கவுண்ட் இல்லை



நயன்தாராவின் ‘candid' புகைபப்டங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு



ஆஃப் ஸ்க்ரீனில் எப்போதும் சிம்பிளாக இருக்கவே நயன் விரும்புவார்



அதனால்தான் என்னவோ நயன்தாராவுக்கு கோலிவுட், மாலிவுட், டோலிவுட்டில் ரசிகர்கள் ஏராளம்



பயணங்கள் சிறக்கட்டும்!