நகைச்சுவை நடிகர் வடிவேலு 300- க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார் மொத்தம் 4 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் 1. இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி இரட்டை வேடங்களில் வடிவேலு கதாநாயகனாக நடித்த முதல் படம் எது தெரியுமா? இந்திரலோகத்தில் நா அழகப்பன் தம்பி ராமையா இயக்க, வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் வடிவேலு நடித்துள்ளார் இரட்டை வேடத்தில் மீண்டும் நடித்த படம் மற்றொரு படம் எது தெரியுமா? தெனாலி 4.எலி 2015-ஆவது ஆண்டில் வெளியான எலி, வடிவேலு கதாநாயகனாக நடித்த கடைசித் திரைப்படம்