நம்மில் வெகு சிலருக்கே புத்தகம் படிக்க பிடிக்கும் அப்படி புத்தகம் படிப்பவர்களின் குணாதிசியம் பற்றி தெரியுமா உங்களுக்கு? புத்தக விரும்பிகளால் மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும் இவர்கள் யாருடனும் அதிகம் பேச விரும்ப மாட்டார்கள் இவர்களுக்கு கற்பனை திறன் அதிகமாக இருக்கும் புத்தக வாசிகள் சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள் பிறருக்கு உதவும் மனப்பான்மை இவர்களுக்கு அதிகமாகவே இருக்குமாம்! மற்றவர்களை விட இவர்களுக்கு மன அழுத்தம் மிகவும் கம்மியாகவே இருக்கும் அனைவரையும் விட, புத்தக விரும்பிகள் நன்றாக உறங்குவார்களாம் அதிகம் புத்தகம் வாசிப்போர், நீண்ட ஆயுளை உடையவர்கள் என்று கூறப்படுகிறது