தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜா முக்கியமானவர்..! மேயாதமான் படத்தில் இவர் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானார்..! இவரது நிறமும், முகத்தோற்றமும் ரசிகர்களுக்கு தங்களில் ஒருவராக உணரவைப்பதே இவரது வளர்ச்சிக்கு காரணம்..! பிகில் படத்தில் வேம்பு கதாப்பாத்திரம் இவருக்கு பெரிய கவனத்தை பெற்றுத்தந்தது..! மகாமுனி படத்திற்காக இவருக்கு தென்னிந்திய திரைப்பட விருது கிடைத்தது..! சிந்துஜா ரவிச்சந்திரன் வேலூர் பொண்ணு என்பது குறிப்பிடத்தக்கது..! சூப்பர் டூப்பர், பூமராங் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்..! இவரது நடிப்பில் ஒன்பது படங்களும், ஒரு சீரீஸும் வெளியாகியுள்ளது..! செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார்..! இப்படம் இம்மாதத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது..!