SIIMA விருதுகள் 2022 கடந்த சனிக்கிழமை தொடங்கியது தெலுங்கு சினிமா துறையில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை பார்ப்போம் சிறந்த நடிகர் அல்லு அர்ஜுன் (புஷ்பா: தி ரைஸ்) சிறந்த படம் புஷ்பா தி ரைஸ் சிறந்த நடிகை (மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்) பூஜா ஹெக்டே சிறந்த துணை நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் (க்ராக்) சிறந்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (புஷ்பா: தி ரைஸ்) சிறந்த அறிமுக தயாரிப்பாளர் விருது சதீஷ் வேகேஸ்னா (SV2 என்டர்டெயின்மென்ட்) சிறந்த நடிகருக்கான விமர்சகர்கள் விருது நவீன் பொலிஷெட்டி (ஜதி ரத்னலு) யூத் ஐகான் தெற்கு (ஆண்) விஜய் தேவரகொண்டா