இதை பாவ் பன் மற்றும் உருளை கிழங்கு போன்றவற்றை வைத்து வீட்டிலேயே செய்யலாம்
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு, கடலை மாவு, அரிசி மாவு, பாவ் பன், வேர்க்கடலை
கொத்தமல்லி,கருவேப்பிலை, மஞ்சள் தூள்,பச்சை மிளகாய், புளி, இஞ்சி பூண்டு விழுது
கடுகு, எள்ளு, உப்பு, எண்ணெய், தண்ணீர்
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிப்புக்கு தேவையானவற்றை போட்டு வெங்காயத்தை வதக்கி, வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள், எள்ளு, போன்றவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதம் வரும் வரை நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கு உருண்டைகளை எடுத்து மாவில் தொய்த்து எண்ணெய்யில் பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
வேர்க்கடலை, இரண்டு பல் பூண்டு, புளி, உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு வைத்து அதன்மேல் மிச்சர்கள் சிறிது தூவி இன்னொரு பாதியில் புதினா சட்னி தடவலாம். பன் -னுக்கு இடைடே உருளைக்கிழங்கு போண்டாவைவை வைத்தால் போதும்