ரோஸ் வாட்டரில் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளன ரோஸ் வாட்டரில் ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருக்கிறது மாய்ஸ்சரைசருடன் சேர்த்து இந்த ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தில் தடவி கொள்ளலாம் எரிச்சல், வறட்சி, டேன் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் வெட்டு காயங்கள், வடுக்கள், தீக்காயங்கள் போன்றவற்றை நீக்க ரோஸ் வாட்டர் பயன்படும் சருமம் இயற்கையான பொலிவுடனும், புத்துணர்வுடனும் இருப்பதற்கு ரோஸ் வாட்டர் உதவும் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி, மசாஜ் செய்வது நல்லது கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் வராமல் இருக்க ரோஸ் வாட்டர் பயன்படும் வீட்டிலேயே செய்யப்படும் ரோஸ் வாட்டரை பயன்படுத்துவது நல்லது