தினமும் 50-80 முடிகள் உதிர்வது இயல்பு



இதற்கு மேலாக அதிகமாக முடி கொட்டினால், இதை பின்பற்றுங்கள்



உடலை நீரோட்டமாக வைத்துக்கொள்ளவும்



உங்கள் டயட்டில் அதிக அளவு கோழி, மீன், முட்டை மற்றும் பால் போன்றவைகள் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்



இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளவும்



வைட்டமின் பி 7 சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு உதவும்



உதிர்ந்த முடிகளை மீண்டும் முளைக்க எண்ணெயே உதவியாக இருக்கும்



நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெயில் தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும்



வீட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்க்கை தலையில் பயன்படுத்தலாம்



தலைமுடியை நன்றாக பராமரிப்பதன் மூலமே ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடியும்