சுடு நீரா..குளிர்ந்த நீரா..உடம்புக்கு எது நல்லது? 5 வயதுக்கு மேலுள்ள குழந்தைகள் தினமும் அதிகாலையில் குளிப்பது நல்லது உடலில் உள்ள பாக்டீரியாக்கள், அழுக்கு உள்ளிட்டவைகள் குளிப்பதால் வெளியேறும் 15 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரை குளிக்கலாம் வெயில் காலத்தில் இரண்டு வேளை குளிக்கவும் குளிக்கும்போது நகங்கள், பாதங்கள் உள்ளிட்ட பலவற்றை நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும் குளிப்பதால் புத்துணர்ச்சியை உணரலாம் மழை காலம் மற்றும் குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது கடலை மாவு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி குளிக்கலாம் மறக்காமல் தினசரி குளியுங்கள்