தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாத்தி



இதில் தனுஷ் ஆசிரியராக வருகிறார்



தமிழ்-தெலுங்கு மொழியில் இப்படம் உருவாகியுள்ளது



படம், பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது



முன்னதாக வா வாத்தி பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றது



வாத்தி படத்தின் செகண்ட் சிங்கிளாக நாடோடி மன்னன் பாடல் வெளியாகியுள்ளது



இதனை ஆண்டனி தாசன் பாடியுள்ளார்



கிராமத்து மணம் வீசுவது போல இப்பாடல் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்



இப்பாடல், ரசிகர்களை கவர்ந்துள்ளது



இந்த பாடலின் வரிகளும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் உள்ளதாம்