நடிகை சரண்யா துரதி சுந்தர்ராஜ்



சீரியல்களில் நடித்து வருகிறார்



விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலம்



நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து பிரபலம்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



சென்னையிலே பிறந்து வளர்ந்தவர்



சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடித்துள்ளார்



இவருக்கு தற்போது 30 வயதாகிறது



சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்



சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார்