புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 106ஆவது பிறந்தநாள் இன்று



எம் ஜி ஆரின் திருவுரவ சிலை மற்றும் உருவப்படத்திற்கு பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்



அதனை ஆங்காங்கே புகைப்படங்களாக பதிவிட்டும் வருகின்றனர்



ஓ.பன்னீர் செல்வம் எம் ஜி ஆர்-ற்கு மரியாதை செலுத்திய காட்சி



எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த தமிழிசை செளந்தரராஜன்



எம்.ஜி.ஆருக்காக வெட்டப்பட்ட கேக்



தமிழிசையின் ட்விட்டர் புகைப்படம்



நடிகர் சங்க நிர்வாகிகள் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தினர்



முக்கிய நிர்வாகி திலீபன் மலர் தூவிய காட்சி



நடிகர் சங்க நிர்வாகிகளால் வைக்கப்பட்டுள்ள எம் ஜி ஆரின் புகைப்படம்



நடிகர் சங்க நிர்வாகிகள் எம்ஜி ஆருக்கு மரியாதை செலுத்தும் வைரல் வீடியோ