பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி ‘போடா போடி’ படத்தில் அறிமுகமானார் தொடர்ந்து பல படங்களில் பிரபலமானார் ‘தாரை தப்பட்டை’ படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது சிறிது காலம் திரையுலகில் தலைகாட்டாமல் இருந்தார் சமீபத்தில் இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ட்ரான்ஸ்பர்மேஷன் 1 என்ற பெயரில் அவர் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் இதில் உடல் மெலிந்து காட்சியளிக்கிறார் வரலக்ஷ்மி பச்சை நிற குட்டி ஆடையில் வரு! இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது