சிலர் உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்



சிலர் வாழைப்பழத்தை ஒதுக்கி விடுகின்றனர்



தினசரி வாழைப்பழங்களை சாப்பிடுவதால் எந்த பிரச்சினையும் இல்லை



பொட்டாசியம் சத்தை தவிர்க்க வேண்டிய நபர்கள், சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது சாப்பிடலாம்



வாழைப்பழம் அதிக எடை கொண்ட பழம்



அதனால் அவை ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும்



இரவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்



வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது



மாலை 5 மணிக்குள் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம்



1 நாளைக்கு 1 பழம் போதுமானது. ஒவ்வாமை இருந்தால் தவிர்க்கலாம்