சமந்தா முதல் பூஜா ஹெக்டே வரை... தெரிந்த பிரபலங்கள் தெரியாத தகவல்கள்!


ரகுல் பிரித் சிங் - இவர் ஒரு தேசிய கோல்ப் வீரங்கனை.
ரகுல் கராத்தேவில் ப்ளு பெல்ட் வாங்கியுள்ளாராம்


பூஜா ஹெக்டே - 2010 ல் மிஸ் யுனிவர்ஸில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் ,
இவருக்கு 5 மொழிகள் தெரியுமாம்



சமந்தா- சமந்தாவின் ரியல் நேம் யசோதா .!



தமன்னா - 13 வயதிலேயே நடிக்க ஆரம்பித்திருக்கிறார்



அனுஷ்கா - இவரின் ரியல் நேம் ஸ்வீட்டி ஷெட்டி



சுருதி ஹாசன் - இவரின் ரியல் நேம் பூஜா ராஜலக்‌ஷ்மி



சாய் பல்லவி - இதய நிபுணராவதுதான் இவரின் கனவாம்



காஜல் - ஐஸ்வர்யாவுடன் Kyun! Ho Gaya Na எனும் படத்தில் துணை நடிகையாக நடித்தவர்



ராஷ்மிகா - ரக்‌ஷித் ஷெட்டியுடன் நிச்சயம் முடித்தார். ஆனால் சில காரணங்களுக்குகாக இருவரும் பிரிந்தனர்