உங்கள் குழந்தைகள் வளரும்போதே நல்வழியில் வளர வேண்டுமெனில் அவர்களுக்கான நேரத்தை தாருங்கள்



ஒப்பீடு :
உங்கள் குழந்தைகளை ஒருபோதும் பிறருடன் ஒப்பீடு செய்யாதீர்கள்.


சண்டை :
குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் சண்டையிடுவது மிகப்பெரிய மனஅழுத்தத்தை தரும்


நிதானம் :
குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் தண்டிக்காமல் அருகில் உட்கார வைத்து பேசுங்கள்


நல்ல பழக்கம் :
குழந்தைகளுடன் பெற்றோர்கள் உடனிருந்து நல்ல செயல்களை கற்று கொடுங்கள்


நேரம் :
குழந்தைகள் அதிகம் விரும்புவது பெற்றோர்களுடன் இருப்பதுதான். அதற்கு முக்கியத்துவம் தாருங்கள்


குழந்தைகள் தனிமையில் இருந்தால் நாங்கள் இருக்கிறோம் என்று புரிய வையுங்கள்



அன்பு :
நீங்கள் காட்டும் அன்பே அவர்களை இந்த சமூகத்தில் மதிப்புடையவர்களாக மாற்றும்