மீன்கொத்தி பறவைகள் பற்றிய சில அறியப்படா தகவல்கள்! மீன்கொத்தி பறவைகள் சிறு நீரோடைகளின் அருகே வசிக்கும் பல்லி, நத்தை, தவளை போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ளும் பூட்டான், சீனா, இந்தியா, இலங்கை, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன இப்பறவை நான்கு முதல் ஐந்து முட்டைகள் வரை இடும் ஆண், பெண் இரு பறவைகளும் முட்டைகளை அடைகாக்கும் சிரல் மீன்கொத்தி உருவத்தில் சிறியது வெண்மார்பு மீன்கொத்தி வெண்மை நிறத் தொண்டை மற்றும் மார்பு உடையது சிறிய மீன் வகைகள் இவற்றிற்கு மிகவும் பிடித்தமானது