குளிர் காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதை குடிங்க ! மஞ்சள் கலந்த பால் மூலிகை தேநீர் ஸ்மூத்தீஸ் லெமன் இஞ்சி டீ துளசி டீ இளநீர் வெதுவெதுப்பான நீர் இஞ்சி மற்றும் தேன் கலந்த சாறு இந்த பானங்களில் வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது நல்லது