சப்போட்டா பழத்தில் இவ்வளவு நன்மைகளா...இது தெரியாம போச்சே ! சப்போட்டா பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வை குறையாமல் பார்த்துக் கொள்கிறது தலைமுடிக்கு மென்மையை தருவதோடு பொடுகையும் நீக்கும் சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் எலும்புகள் வலுவடைகிறது தூக்கமின்மை, பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இந்த சப்போட்டாவில் அதிக அளவு உள்ளது மன அழுத்தம் நீங்க நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மையானது சப்போடாவிற்க்கு உள்ளது உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது