இத்தாலிய கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக படிக்கலாம்..! பிட்சா மற்றும் பாஸ்தாவை கண்டுபிடித்தது இத்தாலிய மக்கள் தான்..! உலகிலே மிகவும் சிறிய நகரமான வாட்டிகன் நகரம் இத்தாலில் தான் உள்ளது..! உலகிலே அதிகமாக சுற்றி பார்க்கப்படும் நாட்டில் இத்தாலி 5 வது இடத்தில் உள்ளது..! இத்தாலில் மொத்தம் 1500 நதிகள் இன்றைய அளவிலும் உள்ளன..! கண் கண்ணாடியை கண்டு பிடித்தது இத்தாலியர்கள் தான்..! வெளிநாட்டு மாணவர்கள் இத்தாலில் படித்தால் இத்தாலிய அரசாங்கம் 5200 யூரோவை ஸ்காலர்ஷிப்பாக வழங்குகிறது..! இத்தாலில் மொத்தம் 3,000 அருங்காட்சியகம் உள்ளது..! இத்தாலில் மொத்தம் 58 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்..! இத்தலின் தேசிய உணவு பாஸ்தா..!