நடிகை அபர்ணா பாலமுரளி பற்றிய தகவல்கள்

1995 செப்டம்பர் 11, திருசூரில் பிறந்தார் அபர்ணா

கட்டிடக்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்

கிளாசிக்கல் மியூசிக்கில் அபர்ணா கைதேர்ந்தவர்

“ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா” என்னும் மலையாளப்படத்தில் அறிமுகமானார்

தமிழ் சினிமாவில் “8 தோட்டாக்கள்” படத்தில் அறிமுகமானார்

ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து “சர்வம் தாளமயம்” படத்தில் நடித்துள்ளார்

“மகேஷிண்டே பிரதிகாரம்” என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்தார்

சூர்யாவுடன் இணைந்து நடித்த “சூரரை போற்று” படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்!

தற்போது “நித்தம் ஒரு வானம்” படத்தில் நடித்து வருகிறார்