அஜய் தேவ்கன் பாலிவுட்டில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருகிறார் அஜய் தேவ்கன் 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார் 53 வயதிலும் அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்துவருகிறார்..! அஜய் தேவ்கன் சோலே பட்டூராவின் ரசிகர் இப்போது ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுகிறார் பொதுவாக அஜய் தேவ்கன் சீன உணவை விரும்பி சாப்பிடுவார் ரஷ்யா குதிரையின் பாலையும் இவர் சுவைத்துள்ளாராம் காலை உணவில் ஓட்ஸ், முட்டை மற்றும் பழங்களை எடுத்துக் கொள்கிறார் மதிய உணவுக்கு அஜய் தேவ்கன் பருப்பு சப்ஜி, சப்பாத்தி சாப்பிடுகிறார் இரவு உணவாக சூப் மற்றும் வறுத்த கோழியை விரும்பி உண்கிறார்!