சுக்கு என்று கூறினாலே அது மருந்து பொருள் என்று நம் மக்கள் கூறுவது வழக்கம்.



சுக்கு சாப்பிட்டால் எந்தவித நோயும் அண்டாது என்றும் கூறப்படுவது உண்டு.



இப்படிப்பட்ட சுக்கில் விளையும் நன்மைகளை காண்போம்



சுக்கு வாந்தியை நிறுத்தக்கூடியது



வாயுவை கட்டுப்படுத்த கூடியது



நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றக்கூடிய தன்மை உடையது



பூண்டுடன் சுக்கு சேர்த்து சாப்பிட்டால் வயிற்று நோய் குணமாகும்



சுக்கு பொடியோடு தேனும் எலுமிச்சை சாறு குழைத்து சாப்பிட்டால் உடல் பலம் தரும் என்றும் கூறப்படுகிறது



சுக்குநீரை குழைத்து நெற்றியில் தடவினால் தலைவலி தணியும் என்றும் கூறப்படுகிறது.



அதிரசம் போன்ற திண்பண்டங்களோடு சுக்குவை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது