கொண்டக்கடலையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதில் எளிதாக சுவையான டிஷ்கள் செய்யலாம். சென்னா மசாலா- சப்பாத்தி, பூரி, சாதம் அனைத்துடனும் சாப்பிட ஏற்றது. கருப்பு கொண்டைக்கடலை கிரேவி சாட் வகைகளிலும் கொண்டைக்கடலையை சேர்ப்பது நல்லது. பூரி மசாலாவிலும் கொண்டைக்கடலை சேர்த்து சமைக்கலாம். சுவையாக இருக்கும். கொண்டைக்கடலையில் வகை வகையாக உணவுகள் செய்யலாம். கொண்டைக்கடலை சாலட் இது சிறந்த காலை உணவு சென்னா சமோசா