நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்


கொரோனா மூன்றாவது அலை இருக்கும் போது தாக்கல்
செய்யப்படும் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது



மத்திய பட்ஜெட்டை உருவாக்கும் பணியில் 5 பேர் ஈடுபட்டிருக்கின்றனர்


பட்ஜெட்டில் முதலீட்டு செலவினங்கள் அதிகம் என்பதால் நிதித்துறை
செயலாளர் டி.வி. சோமநாதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது


வருவாய் துறை செயலாளரான தருண் பஜாஜ் வரி
தொடர்பான பிரிவுகளை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது


அஜய் சேத்:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையை பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.


துஹின் கந்த பாண்டே:
முதலீடு (ம) பொது சொத்து மேலாண்மை துறையின் செயலாளர் துஹின் பாண்டேவும் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளார்


தெபாஷிஷ் பாண்டே:
நிதி சேவைகள் துறை செயலாளர் தெபாஷிஷ், நிதித்துறை சார்ந்த விஷயங்களை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது