சுற்றுலா அமைச்சகம் IncredibleIndia2022 டிஜிட்டல் காலெண்டரை வெளியிட்டது நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவினை பறைசாற்றும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் பெருமைகளை எடுத்து கூறும் நோக்கில் இந்த டிஜிட்டல் காலெண்டர் செய்யப்பட்டுள்ளது இந்த டிஜிட்டல் காலண்டர் இந்திய மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இன்கிரெடிபிள் இந்தியா என்றால் வியக்கத்தக்க இந்தியா என்று பொருள் வியக்கத்தக்க இந்தியா என்ற கருப்பொருள் மூலம் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது