பிரபல நடிகை ராய்லட்சுமி



லட்சுமிராய் என்று அறிமுகமாகி ராய்லட்சுமி என்று பெயர் மாற்றம்



2005ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் அறிமுகம்



தாம் தூம் படத்தில் நல்ல வரவேற்பு



காஞ்சனா படத்தில் மிகவும் பிரபலம்



தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தியில் நடித்துள்ளார்.



ஏராளமான படங்களில் குத்துப்பாடல்களுக்கு நடனம்



கர்நாடகாவைப் பூர்வீகமாக கொண்டவர்



தொலைக்காட்சி தொடர்களுக்கு நடுவராகவும் பங்கேற்றுள்ளார்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்