முத்தைய முரளிதரன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் 7339.5 ஓவர்கள் வீசியுள்ளார். அனில் கும்ப்ளே: இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6808.3 ஓவர்கள் வீசியுள்ளார். ஷேன் வார்னே: இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6784.1 ஓவர்கள் வீசியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டெர்சன்: இவர் தற்போது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 6066.0 ஓவர்கள் வீசியுள்ளார். பிராட்: இவர் தற்போது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 5095.5 ஓவர்கள் வீசியுள்ளார். கார்ட்னி வால்ஷ்: இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5003.1 ஓவர்கள் வீசியுள்ளார். மெக்ராத்: இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4874.4 ஓவர்கள் வீசியுள்ளார். டேனியல் வெட்டோரி: இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4802.2 ஓவர்கள் வீசியுள்ளார். ஹர்பஜன் சிங்: இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4763.2 ஓவர்கள் வீசியுள்ளார். கபில் தேவ்: இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4623.2 ஒவர்கள் வீசியுள்ளார்.