ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக BAPS சுவாமிநாராயண் மந்திர்



32.92 மீட்டர் (108 அடி) உயரம்,



79.86 மீட்டர் (262 அடி) நீளம் மற்றும் 54.86 மீட்டர் (180 அடி) அகலம் கொண்டது..



ஷில்பா சாஸ்திரங்களின் அடிப்படையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்கலாம்..



ஏழு அமீரகங்களை குறிக்கும் வகையில், இந்த கோயிலில் ஏழு கோபுரங்கள் உள்ளன.



சுமார் 900 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.



1,500க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் சிற்பங்களை வடிவமைத்துள்ளனர்.



கலைநயமிக்க வடிவமைப்பில் ராமாயணம், மகாபாரதம்.



, பாகவதம் மற்றும் சிவபுராணத்தின் கதைகளை விவரிக்கப்படுகின்றன