முகப்பறுக்களை போக்க இந்த மாஸ்க்கை பயன்படுத்துங்கள்..!



முகப்பறுக்களை நீக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் மாஸ்க் பற்றி பார்க்கலாம்



ஸ்ட்ராபெர்ரிகளை முகத்திற்கு பயன்படுத்துவதால் முகம் பொலிவாக இருக்கும், மற்ற சரும பிரச்சினைகளை சரி செய்ய உதவும்



ஸ்ட்ராபெர்ரிகளை தயிறுடன் கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும்



தேவையான பொருட்கள் : ஸ்ட்ராபெர்ரி சாறு, தயிர், தேன்



முதலில் ஸ்ட்ராப்பெர்ரி சாறு மற்றும் தயிரை நன்றாக கலந்திட வேண்டும்



அத்துடன் தேன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு ஆக்கி கொள்ளுங்கள்



பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள்



பத்து நிமிடங்களுக்கு பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்



ஸ்ட்ராபெர்ரி ஒவ்வாமை இருப்பவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம்