உங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்..!



உங்கள் குழந்தைக்கென்றே நல்ல பழக்கங்கள் அடங்கிய அட்டவணையை உருவாக்குங்கள்



அதிகாலை சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும்



படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பக்கம் எழுத வேண்டும்



தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி கட்டாயமாக செய்ய வேண்டும்



தினமும் 10 நிமிடங்கள் எதுவும் செய்யாமல் ஓரிடத்தில் உட்கார வேண்டும்



இயற்கையோடு அரை மணி நேரம் செலவிட கற்று கொடுங்கள்



தினமும் பத்து பக்கங்கள் படிக்க வேண்டும்



இணையத்தில் திறனை வளர்த்து கொள்ள அரை மணி நேரம் செலவிடுங்கள்



ஆரோக்கியமான உறக்க பழக்கத்தை பழகுங்கள்