பலரின் கனவு கன்னியாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன்



கேரளாவை சேர்ந்த இவர் 1996-ல் பிறந்தார்



பிரேமம் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்



பின் தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார்



தனுஷிற்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்தார்



பல விருதுகளின் சொந்தக்காரர் இவர்



இன்ஸ்டாவில் இவர் மிகவும் ஆக்டீவ்



இவரது சுருள் தலைமுடிக்கு பல ரசிகர்கள் உண்டு



சைரன் படத்தில் நடித்து வருகிறார்



ட்ரெண்டாகும் அனுபமாவின் சேலை ரீல்ஸ்