பொ.செ படத்தில் நந்தினி, குந்தவை பூங்குழலி என பழ அழகிகள் உள்ளனர் ராஷ்ட்ரக்கூட மன்னரின் மகளாக வரும் நடிகையை பார்த்து பலரும் வியந்துள்ளனர் இவரின் பெயர் என்ன? இவர் யார்? என பல கேள்விகள் எழுந்துள்ளது மாதுலி கதாபாத்திரத்தில் நடித்த இப்பெண்ணின் பெயர் ஸ்ரீமா உபாத்யாயா பெங்களூர் நகரை சேர்ந்தவர் நாட்டியத்தின் மீது ஆர்வம் கொண்டவர் யோகா செய்வதும் இவருக்கு பிடிக்குமாம் அத்துடன் மாடலிங்கும் செய்து வருகிறார் தான் பொ செ படத்தில் நடித்ததற்காக பெருமையாக உணர்வதாக பதிவிட்டுள்ளார் இவரின் இன்ஸ்டா பக்கத்தை காண பலரும் படை எடுத்துள்ளனர்