தென்னிந்திய திரையுலகில் மிகவும் வெற்றிகரமான, அழகான நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர் தற்போது த்ரிஷா நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வெளிவர உள்ளது அவரின் பிரத்யேகமான டயட்தான் இதற்கு காரணம் வைட்டமின் சி கொண்டுள்ள உணவை, இவர் அதிகமாக உட்கொள்கிறார் சருமத்தை பொலிவாக்க, மாதுளை ஜூஸ் குடிக்கிறார் இயற்கையான பளபளப்பை பராமரிக்க யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வார் தலைமுடியைப் பாதுகாக்க ஆயுர்வேத முறைப்படி செய்யப்பட்ட சீரம் உபயோகிக்கிறார் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் பழக்கம் கொண்டவர் த்ரிஷா அடிக்கடி தலைமுடிக்கு எண்ணை தேய்க்கும் பழக்கம் கொண்டவர் நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பவர்