மலையாள சினிமா நாயகன் துல்கர் சல்மான் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்திலும் கலக்கி வருகிறார் வாயை மூடி பேசவும் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ஓகே கண்மனி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து விட்டார் இவர் நடித்துள்ள ’ச்சுப்’ திரைப்படம் வெற்றிபெற்றுள்ளது அப்படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் ஆதரவு கொடுத்துள்ளனர் இவருடைய அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது இது ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளது இதன் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது கிங் ஆஃப் கொத்தா என இப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது