கோலிவுட் ஹீரோயின் மாளவிகா மோஹனன் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானார் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்தார் தனுஷ் உடன் சேர்ந்து மாறன் படத்தில் நடித்தார் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் இவர் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவதும் இவரது வழக்கம் அப்படி சில புகைப்படங்களை தற்போது அவர் வெளியிட்டுள்ளார் இவை வைரலாகி வருகின்றன சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டார் அங்கு நீச்சல் உடையில் அவர் அப்லோட் செய்திருந்த புகைப்படங்களும் வைரலானது