நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டா ரவுண்டப்!



தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் த்ரிஷா



1999-ல் ‘மிஸ் மெட்ராஸ்’ பட்டத்தை வென்றார்



ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் குழந்தைக்கு அம்மாவாக 19 வயதில் நடித்தார்



மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்



'கட்டா மீத்தா' படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார்



பிபிஏ படித்துள்ளார் த்ரிஷா



குடும்பத்தினருடன் ஆங்கிலத்தில் பேசும் பழக்கம் கொண்டவர்



நியூயார்க் த்ரிஷாவின் விருப்பமானா நகரம்



தாயுடன் மிகவும் நெருக்கமானவர்